அரக்கோணத்தில் ரயில் மறியல்…

Spread the love

அரக்கோணம் சந்திப்பு ரெயில்நிலையத்தில் தினமும் மாலை 06.05 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் (வ.என்.16085) எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மாதமாக சரியான நேரத்தில் வராததால் பயணிகள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை சிறிது நேரம் நிறுத்தி..
ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகை இட்டனர். ரயில்வே (அராஜகம்) போலீஸ் லேசான தடியடி நடத்தி அப்பாவி பயணிகள் 4 பேரை கைது செய்தார்கள்..

Print Friendly, PDF & Email