சிலிண்டர் விலை உயர்வு மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையை 2 ரூபாய் 71 காசுகள் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ.55.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டரின் விலை உயர்வால் வர்த்தகர்கள், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *