உயிர் தப்பிய அதிசியம் :கார் தீ பற்றியது உயிர்தப்பிய சுகாதார ஆய்வாளர்

Spread the love

வேலூர் மாவட்டம்

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம்
வேலூரில் இருந்து பெங்களூரூ நோக்கி சென்ற கார்
விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலை
மேம்பாலத்தின் மீது
கார் சென்று கொண்டிருந்தது

இன்ஜின் கோளாறு காரணமாக எதிர்பாரா விதமாக கார் தீ பற்றி எரிந்தது காரில் இருந்த
அனைவரும் துரிதமாக செயல்பட்டு வெளியே வந்தனர்

கார் முற்றிலும் எரிந்து சேதமானது

அங்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் காரில் இருந்தவர்களை விசாரித்ததில்

அவர் சுகாதர ஆய்வாளர் வெங்கடேசன் என்பதும் தனது குடும்பத்துடன் உறவினர் நிகழ்ச்சி சென்று கொண்டு இருந்த போது கார் தீபற்றியது எனக் கூறினார்

வேலூர் மாவட்ட ஆம்பூர் செய்தியாளர் ராமு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *