வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சாம்பியன்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் Uல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளு தூக்கும் பயிற்சி மையத்தில் நடந்தது.
9-Uல்கலைகழகத்திலிருந்து 70-க்கும் மேற்பட்ட ஆண் – பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பியன் பட்டத்தை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பெற்றது.
பல்கலைக்கழக உடற்பயிற்சி இயக்குநர் சையத் சபீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்