உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு பிரதிநிதிகள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசணை!

Spread the love

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆஸ்திரேலியா நாட்டின் வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகளும், குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாநிலங்களின் பிரதிநிதிகளும் தமிழகத்தில் மருத்துவத் துறையில் முதலீடுகள் செய்வது குறித்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. உடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் மரு. உமாநாத், இ.ஆ.ப, மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *