தேனி மாவட்டத்தில்ஊராட்சி சபை கூட்டம் நடைப்பெற்றது

Spread the love

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய திமுக சார்பில் ஜல்லிபட்டி, சருத்துபட்டி, லட்சுமிபுரம் , வடபுதுப்பட்டி ஆகிய ஊராச்சிகளில் ஊராச்சி சபை கூட்டம்.பெரியகுளம் ஒன்றிய கழக பொறுப்பாளர் எல்.எம்.பாண்டியன் BABL அவர்கள் முன்னிலையில், மாவட்ட பொறுப்பாளர் கம்பம் N.ராமகிருஷ்ணன் ex MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இத் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அருணாசேகர் ,பெரியகுளம் நகர கழக பொறுப்பாளர் SB முரளி, மாவட்ட கலைஇலக்கிய அணி அமைப்பாளர் M கண்னையண் ,,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் D.பாலமுருகன், ஒன்றிய கழக துனை செயலாளர்கள். ராம்ராஜ்,ஞானமுருகன்,: பேரூர் கழக செயலாளர்கள் SB தமிழன், P. பாலமுருகன,: ஊராச்சி செயலாளர்கள்.பச சீனிவசன், தங்கமுத்து, அசோக்குமார், சரவணன்,: மாவட்ட பிரதிநிதிகள் ஆண்டவர், மாடசாமி,செல்வம், மாயண்டி, மாவட்ட ஆதி திரவிடநலக்குழ

பிச்சை,ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் A. மனோகரன். ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் காமாராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் A.உதயராஜேஸ்வரன், ஒன்றிய இளைஞர் அணி துனைஅமைப்பாளர்கள். விஜி, முத்துராம்ஜீ, யாசிக்,செந்தில், மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள். துனைஅமைப்பாளர்கள்.ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் கனேசண்.,ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்,துனைஅமைப்பாளர்கள்.நிர்வாகிகள்கலந்து கொண்டார்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *