மகாத்மா காந்தி நினைவு தினம்

Spread the love

தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலைக்கு கீழ் உள்ள அவரது படத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கே, எம்.வாரியார்
இடிமுரசு டிவி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *