ஓசூர் பப்ளிக் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை சாலையில் காரப்பள்ளியில் இயங்கி வரும் ஓசூர் பப்ளிக் பள்ளியில் 850 மேற்ப்பட்ட மாணவர்களுடன் ஆறாவது ஆண்டாக செயல்பட்டு வருகிறது, தற்போது இப்பள்ளி இந்திய அளவில் சிறந்த சிபிஎஸ்இ பள்ளியாக விருதினை பெற்றுள்ளது.

ஜனவரி மாதம் ஹைத்ரபாத்தில் கற்றல்,கற்பித்தல், தலைமைத்துவத்தின் ஆறாவது தேசிய மாநாடு நடைப்பெற்றது

இதில் நாடு முழுவதும் 100 பள்ளிகள் சிறந்த சிபிஎஸ்இ பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டன,

இதில் தேர்வான ஓசூர் பப்ளிக் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்றுள்ளது.

இவ்விருதினை பெற்றதற்காக பெற்றோர், பள்ளி முதல்வர்,தாளாளர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதற்க்கு முன்பாக CIAC வாரியம் இந்த பள்ளியை சிறந்த முற்போக்கு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *