சென்னை காவல்துறை சார்பில் வேப்பேரியில் DIGICOP என்ற மொபைல் செயலி அறிமுகம்

Spread the love

சென்னை வேப்பேரியில் DIGICOP என்ற மொபைல் செயலியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

DIGICOP என்ற மொபைல் செயலி மூலம் திருடப்பட்ட இருசக்கர வாகனம், செல்போனை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *