கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என விமானத்தில் போராட்டம் நடத்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முருகன் ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் பின் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் அவரை ஜாமினில் வெளியே வந்தார்
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்