கும்பகோணம் தீI 5ம் ஆண்டு நினைவு அஞ்சலின் கவிதை

Spread the love

மலர்வதற்கு முன்
முறித்து போட்டது
இறைவனா இயற்கையா
குலம் செழிக்க
ஒத்த புள் லைய
பெத்து வச்சேன்
மகராசன் வந்து
என்னை காப்பாற்றும் வேலையிலே
கோபுரமே இடிந்தது போல்
சிதைந்த சேதி கேட்டு
ஈர குல அறிந்திருச்சே
காவேரியும்வத்திடுச்சே
கண்ணா கண்மயிலே
கண்ணீர் இன்னும்
வத்தலையே

கனத்த நெஞ்சுடுடன் இந்திரா நாராயணசாமி
திருச்சி

Print Friendly, PDF & Email