ஐயாகலாம் நினைவு நாள் கவிதை

Spread the love

தென்னகத்தில் பிறப்பெடுத்து திருச்சியில் கல்வி பயின்று
தமிழக தலை நகர் சென்னையில் பணியாற்றி
இந்திய அரசியல் வரலாற்றில் ஆளுமையுடன் நடந்து
நேருவுக்கு பின்
பள்ளி பிள்களின் இதயத்தில் இடம் பிடித்து
வல்லரசாக வேண்டி வாழ்க்கையையே
அர்பணித்த அறிவு சுடரே
உயர்ந்த மனிதன் என்பதனால்
உயரத்தில் உயிர் பிரிந்தாயோ
நினைவு நாளில் மட்டுமே நி னைக்க அரசியல் தலைவனல்ல – நீ
அனுதினம் நெஞ்சில்
சுமக்கும் ஆலய தெய்வம்

Print Friendly, PDF & Email