கலைஞர் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கவிதை

Spread the love

எவரிடமும் தோற்காத- நீ
எப்படி இப்படி
எமனிடம் தோற்று சூரியனை காணாமல் தவிக்கும் சூரியகாந்தியானோம்
ஏர்முனைக்கு நிகரான உனது பேனா முனையில் தோன்றும் வார்த்தைகள் காணாமல் கலங்கி
தவிக்கின்றோம்
கிழக்கில் சூரியனும்
முரசொலியும் தவறாமல் வந்தாலும்
உன் எழுத்து இல்லாமல் தாய்
இல்லா மழலையாய்
ஏங்கி தவிக்கின்றோம்

இந்திரா நாராயணசாமி
திருச்சி 9751 391 333

Print Friendly, PDF & Email