கட்டுமாவடி வை.ப கவிதை…

Spread the love

ஆகா கருவில் தொடங்கியவன் முதல் தாங்கியவள் வரை சொல்லவில்லை…
வாழ்வின் ரகசியத்தை…
காரணம் அவர்களுக்கே தெறியவில்லை..
கற்று அரிந்தவன் எத்தனை சோகங்களை கடந்து இறைவனை தேடி கையேந்தி கடை நிலையில் இறை கொடுக்க வழி தேடுவான்…
இரையும் இல்லை இறைவனும் இல்லை என்று தூக்கி எறிபவன் ..
தமிழ் அறிவாளி..

Print Friendly, PDF & Email