எனதருமை ஊடக உரிமைக்குரல் உறவுகளுக்கு கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து ஊடக உரிமைக்குரல் உறவுகளுக்கும் நன்றி!! நன்றி!!!

Spread the love

கொங்கு மண்டலாம் கோவை மாநகரத்தில் 15.9.19 அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக விழா தனியார் மகாலில் நடைபெற்றது.

இதில் வரவேற்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் மோ. உதயசிங் அனைத்து உறவுகளையும் வறவேற்றார்.

அடுத்த நிகழ்வாக சுய அறிமுகம் தங்களைப் பற்றியும், தங்கள் பணி புரியும் பத்திரிகை துறையின் நலன்களை அனைவரும் எடுத்துறைத்தனர்


அடுத்து நிகழ்வாக வந்திருந்த அனைத்து ஊடக உரிமைக்குரல் உறவுகளுக்கும் தலைமையில் உள்ளவர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பிறகு தலைவர்  ராபர்ட் ராஜ்  பேசுகையில் ஊடக உரிமைக்குரல் மற்ற சங்கங்களை பார்க்கிலும் சிறப்பான செயல் சங்கமாக திகழ்ந்து வருகிறது என்றுரைத்தார்

அதனை அடுத்து பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல் பேசுகையில்

ஊடக உரிமைக்குரல் ஆரம்பித்த நோக்கம், உறுப்பினர்களின் நலன், அடையாள அட்டை குறித்தும், உறுப்பினர்களின் காப்பீடு திட்டம் பற்றியும் எடுத்துறைத்தார்.

அவரை தொடர்ந்து மாநில பொருளாளர் நரியார். கிருஷ்ணமூர்த்தி  பேசுகையில் ஊடக உரிமைக்குரலில் பயணிக்கும் உறவுகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றது என்றும் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், நலிவடைந்த பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் ஊடக உரிமைக்குரல் சார்பாக ஏதேனும் சிறு உதவிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதில் மாநில பொருப்பாளர்களான பாலமுருகன் அரசு மலர் ஆசிரியர் இணையதளப் பிரிவு மாநில செயலாளர் சென்னை, சரவணன் இடிமுரசு ஆசிரியர் இணையதளப் பிரிவு மாநில தலைவர், மயில்மணி கலாம் நியூஸ் ஆசிரியர் இணைய தள மாநில துனைச் செயலாளர்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தை கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீன்தமிழ் அருண்ஹென்றி,சக்திவேல் அரசியல் மலர் மாவட்ட நிருபர், திருப்பதி அரசியல் மலர் புகைப்பட கலைஞர், செந்தில், லாசர் மேத்தா ஆகியோர் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இக்கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்டம் சார்பாக கலந்துக் கொண்ட ஊடக உரிமைக்குரல் உறவுகள்:
D. மயில்மணி இணையதள பிரிவு மாநில துனைச் செயலாளர், M. குமார் மாவட்ட தலைவர்,
S. லோகநாதன் மாவட்ட செயலாளர், S. அன்புமுத்து மாவட்ட பொருளாளர், R. வைத்தியநாதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் சூர்யகுமார் மாவட்ட துணைத் தலைவர், ரெங்கநாதன் வல்லூறு நிருபர், இளங்கோவன் வல்லூறு நிருபர், ராஜா குமுறல் துணை ஆசிரியர், குமார் குமுறல் உதவி ஆசிரியர், முருகேசன் குமுறல் உதவி ஆசிரியர், வரதராஜன் வல்லூறு நிருபர், வெற்றிவேல் முருகன் அரசியல் ஆசிரியர், வரதராஜ பெருமாள் அம்மா எக்ஸ்பிரஸ் நிருபர், சுரேஷ் லட்சியம் வெல்லும் நிருபர், ராஜபாண்டி கம்பீரம் நிருபர், ராஜேந்திரன் அரசியல் களம் நிருபர், சதீஷ்குமார் சுனாமி சுடர் தலைமை நிருபர், பரமசிவம் சுனாமி சுடர் நிருபர், சுப்பிரமணியம் ஒற்றுமை குரல் நிருபர், மோகன் கூட்டில் முயற்சி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நீலகரி மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட ஊடக உரிமைக்குரல் உறவுகள்:
உலிக்கல் சண்முகம் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ரவி தினவேல் நிருபர், ரமேஷ் அஞ்சல் டுடே நிருபர், ராபின் காவலர் வாய்ஸ் நிருபர், ஜான் தினக்காற்று நிருபர்.

தேனி மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட ஊடக உரிமைக்குரல் உறவுகள்:

நெல்லை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட ஊடக உரிமைக்குரல் உறவுகள்:
முத்துராஜ் நெல்லை பரணி மாவட்ட நிருபர்.

தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொண்ட ஊடக உரிமைக்குரல் உறவுகள்:
பன்னீர்செல்வம் தின அஞ்சல் மாவட்ட நிருபர், முத்துப்பாண்டி மாலை எக்ஸ்பிரஸ் மாவட்ட நிருபர், முத்துமாடசாமி மாலை எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர், ரவி ஜீ

மற்றும் மற்ற பத்திரிகை உறவுகளும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈரோடு மாவட்டம் சார்பில் கலந்துக்கொண்ட  சுறாமணி சுவாசம் மாவட்ட நிருபர்.

 

ஊடக உரிமைத் தோழன்,
வி.எம்.தமிழன் வடிவேல்.
பொதுச் செயலாளர்
ஊடக உரிமைக்குரல்
9445272820.

Print Friendly, PDF & Email