Spread the love
பெண் தீண்டலுக்கு எதிராக தன் பதிவை மிக அழுத்தமாக குறும்படத்தின் மூலம் எடுத்துரைத்தார்.
பல விமர்சனங்கள், பாராட்டுக்கள் பெற்ற நிலையில் திண்டுக்கல் “தாய்க்கூடு பவுண்டேஷன்” மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்று நம் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்…
கம்பம் கெத்து, தீண்டாதே வரிசையில் அடுத்த படைப்பாக “பிணம் தின்னி கழுகு” குறும்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்….
இதுவரை வாங்கிய விருதுகளுக்கும், வாங்க போகும் விருதுகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்கள் இடிமுரசு குழுமம் சார்பில்