Spread the love
அட்டக்கத்தி படத்தின் மூலம் பிரபலமடைந்த தினேஷ் 35 வயது பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனார்.இவர் பல படங்களில் சிறு வேடங்களிலும் நடத்துள்ளார்.விசாரணை அட்டக்கத்தி குக்கூ திருடன் போலீஸ் போன்ற படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு மாபெரும் வெற்றி படங்களாக மாறின.அட்டக்கத்தி தினேஷ் பிறந்தநாளை அட்டக்கத்தி தினேஷ் நற்பணி மன்றம் தேனி நகர தலைமை சார்பாக இனிப்புகள் மாவட்டத் தலைவர் பால்பாண்டி மற்றும் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி பொருளாலர் கதிர்வேல் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.தினேஷ் நடிப்பில் வெளியாகும் இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றி பெற வாழ்த்துக்களை ரசிகர் மன்றத்தின் சார்பாக தெரிவித்தனார்.