புதுக்கோட்டை மணமேல்குடியில் 112 வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

Spread the love

பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 76 இரட்டைமாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

Print Friendly, PDF & Email