திருவண்ணாமலை: செங்கம் தளவா நாயக்கன் பேட்டையில் குப்பை மேடன குப்பை மேடு

Spread the love

திருவண்ணாமலை: செங்கம் தளவா நாயக்கன் பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் அளவுக்கு அதிகமாக குப்பை சேர்ந்ததால், குப்பைக் கிடங்கு கேட்டுக்கு வெளியில் குப்பநத்தம் ரோட்டில் குப்பை கொட்டிவிட்டு செல்வதால் , குப்பநத்தம் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் துர்நாற்றத்தால் கடந்து செல்கின்றனர் .இதற்கு உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா…??!

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *