ஒசூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சூளகிரி, பாகலூர்,பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பனிமூட்டமாகஇருந்தநிலையில், மதியம் 1 மணிமுதல் தொடர் மழை பெய்து வருகிறது,

கனமழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது கார் உள்ளிட்ட வாகனங்களும், இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *