செயின்ட் – டென்னிஸ் தீவில்இருந்து சென்னை வந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

Spread the love

திருச்சி ஜன 04

செயின்ட் – டென்னிஸ் தீவில் இருந்து சென்னைக்கு ஆஸ்ட்ராB738,
168 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு வந்தது, சென்னையில் விமானம் இறங்கும் நேரத்தில் அங்கு பணி மூட்டம் காரணமாகவும் விமானம் இறங்க முடியாத காரணத்தால் இன்று காலை சுமார்
7மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறங்கியது. இதே போல் சென்னை விமான நிலையத்தில் பணி மூட்டம் காரணமாக 5க்கு மேற்பட்ட விமான வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆஸ்ட்ரா
விமான சேவையானது கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அப்போது திருச்சி விமான நிலையம் வழியாக இயக்கப்பட்டது.

 

Trichy JK

Print Friendly, PDF & Email