கவிதை:சிகரெட்

Spread the love

*சிகரெட்*

உதட்டுக்கு…..
இடையில் வைத்து
ஒருநிமிடம் என்னை
சுவைக்கின்றாய்!

மறுநிமிடம்……
என்னை மிதிக்கின்றாய்
நன்றிகெட்டவனே
உனக்கு நானே
எதிரி?

கவிஞர்…..
*மன்னை மாயா*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.