Spread the love
*மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை பல பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.*
*நல்லோர் சிந்தனைகளை செவி கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியாது.*
*பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் இருக்கும் இடமாக கருத வேண்டும்.*
*கொரோனா பாதிப்பு காலத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.*
*நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது.*
*ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.*
*ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்?-சூரியா.*