கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை – சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன்

Spread the love

*சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்கள் தடை.*

*அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி.*

*இயல்புநிலை திரும்பும் வரை கட்டுப்பாடுகள் தொடரும் – கார்த்திகேயன்.*

Print Friendly, PDF & Email