கவிதை: நகராட்சியின் இணை ஆணையர் சரவணன். சென்னை

Spread the love

வீட்டிலேயே
இரோனா?
முகக்
கவசத்துடன்
வாரோனா?
இடைவெளியில்லா
ஊரோனா?
ஒத்துழைப்பு
தாரோனா?
நெடுநோய்
தீரோனா?
உடல்நலம்
தேரோனா?
கபசுரம்
சேரோனா?
கவனம்!
காத்திருக்கிறது
கொரோனா!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *