காவல்துறையில் 1,250 பேருக்கு கொரோனா தொற்று – சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த காவல் ஆணையர்

Spread the love

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நலம் விசாரித்தார். கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில், காவல்துறையைச் சேர்ந்த ஆயிரத்து 250 பேர்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐ.ஐ.டி வளாகத்தில் 250  பேர் தங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறை சார்பாக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு செய்யப்படுவதாகவும், வாகன தணிக்கை முறையாக  செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *