சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று CBI க்கு ஏற்ப்பு என மத்தியரசு அறிவிப்பு

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்துமத்திய புலனாய்வு துறை (CBI) மூலம் விசாரிக்கப்படும் என்று
முதலமைச்சர்  அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு கடிதம் ஒன்றை எழுதினார். தூத்துக்குடி மாவட்டம்,
சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும்பென்னிக்ஸ் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை (CBI)விசாரிக்க  முதலமைச்சர்
விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை (Notification) வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *