மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் பரிதாப பலி..

Spread the love

ஆற்காடு தோப்பு கானா பெரியார் நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் அரசு பஸ் கண்டக்டர் இவரது மனைவி கவிதா 37 இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர் கவிதா சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் தையல் மிஷின் பிரிவில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற கவிதா தையல் மிஷினில் சிதைத்து கொண்டு இருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கவிதா தூக்கி வீசப்பட்ட உடனடியாக அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *