தமிழக முழுவதும் மின்கட்டணத்தை கண்டித்து திமுகழக தலைவர் தளபதி  ஆணைக்கிணங்க…. இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சாதனை செம்மல் ஆர்.காந்தி.எம்எல்ஏ வழிகாட்டுதல் படி! அவரது இல்லத்தில் முன்பு… ஆர்பாட்டம்

Spread the love

தமிழக அரசின்
மின் கட்டண உயர்வை கண்டித்து!

வினோத்காந்தி தலைமையில்…
கொரோனா காலத்திலும்
மின் கட்டணத்தை கொள்ளையடிக்கும்
அதிமுக அரசை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில்
நகர பொறுப்பாளர்
பி.பூங்காவனம்
நகர துணை செயலாளர்
ஏர்டெல்D.குமார்
மாவட்ட மாணவரணி
அமைப்பாளர்
எஸ்.வினோத், தா.கா.பா.புகழேந்தி வாலாஜாபெட் உமர் இர்ஃபான் சுரேஸ், கழகத்தினர் உடனிருந்தார்கள்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150223444)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *