ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரனோ வைரஸ் தொற்று

Spread the love

‌ ‌ ‌ ‌ ‌ ‌திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில்பணிபுரியும் நபர்களுக்கு கொரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டதின் காரணமாக கடந்த ஒரு வாரம் மார்க்கெட் விடுமுறை விடப்பட்டது .திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்படத் தொடங்கியது இந்நிலையில் மார்க்கெட் வியாபார சங்கத் தலைவர் உட்பட 9 நபர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது இது உறுதி செய்யப்பட்ட நிலையில் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பாடுகளைப் பற்றி ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் ஒட்டன்சத்திரம் தாசில்தார் ஒட்டன்சத்திரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் பழனி கோட்டாட்சியர் தலைமையில் காந்தி காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

*செய்தியாளர் அழகர்சாமி திண்டுக்கல் மாவட்டம்*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.