ஊட்டி- கூடலூர் செல்லும் சாலையில் புலிகள் நடமாட்டம்: வாகனத்தில் செல்வோர் கவனமுடன் செல்ல வன துறை கோரிக்கை

Spread the love

ஊட்டி- கூடலூர் செல்லும் வழியில் பய்க்கார பகுதியில் புலி நடமாட்டம் இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடியவர்கள் பாதுகாப்பாக செல்லுமாறு வனதுறை மற்றும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *