திருச்சி மாவட்டத்தில் உள்ளது முசிறி. இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது.
மாஸ்க் அணியாமல் நிற்பவர் இவர் தான் OA தியாகராஜன்
அலுவலக உதவியாளரக இருப்பவர் தியாகராஜன்.மாஸ்க் என்ன என்று கேட்டால் இவருக்கு தெரியது. ஏன இவரே மாஸ்க் அணியாமல் பணியில் உள்ளார். தமிழக முதல்வர் கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என கூறியிருந்தார். முதல்வரின் உத்தரவை மதிக்காமல் வேலை செய்து வருகிறார்.
BDo மனோகரன்
இந்த அலுவலகத்தில் தான் பணியாளர்களுக்கு கொரன தொற்று ஏற்பட்டு அலுவலகம் சுமார் ஒருவார காலமாக மூடியிருந்தது. ஆனா இவரே மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் நோக்கத்தில் நடந்துகொள்கிறமாதிரி தெரியவருகிறது. இவரை பார்த்து விட்டுதான் BDo மனோகரனை பார்க்க முடியும். நிருர்கள் oAவான தியாகராஜனை பார்த்துவிட்டு உள்ளே BDo மனோகரனை பார்தோம்.
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலம்
என்னங்க உங்களுடைய OA மாஸ்க் அணியமால் பணியில் உள்ளார் என கேட்டதற்க்கு நீங்கள்ளாம் எதற்க்கு இந்த அலுவலகத்திற்க்கு வாரோங்க முதலில் நீங்க வெளியில போங்க என பதில் சொல்லுகிறார். நாங்களும் உடனே வெளியில வந்து விட்டோம். மாஸ்க் அணியமால் வேலை பார்த OA தியாகராஜன் மற்றும் தென வட்டாக பதில் கூறும் BDo மனோகரின் மீது நடவடிக்கை எடுப்பார்களா உயர் அதிகாரிகள்?