மகனால் கைவிடப்பட்டு, உணவின்றி தவித்து வந்த முதியோர்களை பற்றி தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி கரம்!!!! “பாராட்டுக்கள் குவிகின்றன!

Spread the love

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தேரி மேல் கண்டிகை கிராமத்தில் வசித்து வரும் அர்ஜுனன் வயது 85 மற்றும் அவருடைய மனைவி அன்னம்மாள், வயது 80 ஆகியோர்களின் மகன் சுப்பிரமணி என்பவரால் கைவிடப்பட்டு, உணவின்றி தவித்து வந்த அம்முதியோர்களை பற்றி தகவல் அறியப்பட்டதன் பேரில், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் அவ் வயதான தம்பதியருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அரக்கோணம் கிராமிய காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் குணசேகரன் மற்றும் தன்னார்வலர் கலைஞன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *