கரூர்: மருதூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய குளித்தலை ஒன்றிய பெருந்தலைவர் விஜயா விநாயகம்

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் மருதூர் பேரூர் கழகம் சார்பில்  கட்சியில் புதிய உறுப்பினர்கள்சேர்க்கப்பட்டன.அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன.

 

விஜயா விநாயகம் ஒன்றிய செயலாளர் முயற்சியால் மருதூர் பேரூர் கழகத்தில் சுமார் 500 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இவ்விழாவில்  மருதூர் கழக செயலாளர் பிரகாஷவேல்,திருநாவுக்கரசு மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தர்கள்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *