புதிதாக அதிமுக நீலகிரி மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கப்பச்சி வினோத்  குன்னூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Spread the love

குன்னூர் நகரச் செயலாளர் சரவணகுமார் தலைமையில் மாவட்டசெயலாளருக்கு
பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளத்துடன் பட்டாசுகளை வெடித்து, பாெதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கழகத்தினர் காெண்டாடினர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னால் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன்,
குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் சாந்தி.அ.ராமு,விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலாளர் மற்றும்வெலிங்டன் பாளைய வாரியத் துணைத் தலைவர் பாரதியார்,
மாவட்ட அவைத் தலைவர் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.காேபாலகிருஷ்ணன்,
ஏடிபி மாநிலச் செயலாளர் ஜெயராமன்,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் டாக்டர் எஸ்.குருமூர்த்தி,
குன்னூர் கூட்டுறவு வங்கித் தலைவர் சத்தார், குன்னூர் நகர அவைத் தலைவர் நிர்மல்சந்த்,நகர கழகப் பாெருளாளர் நசீர்கான், நகர துணைச் செயலாளர் ராம்குமார், முன்னால் குன்னூர் ஒன்றியச் செயலாளர் ஹேம்சந்த், வெலிங்டன் நகரியச் செயலாளர் துரைராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் திரளானாேர் கலந்துக் காெண்டு சிறப்பித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *