தமிழகத்தில் epass முறை தகுதியான நபர்களுக்கு நிராகரிக்கபடுவதாக குற்சாட்டு மக்கள் நலன்காக்கும் இயக்கம் சார்பில் புகார் மனு

Spread the love

மக்கள்நலன்காக்கும்இயக்கம்: தமிழகத்தில் epas முறையாக வழங்குவதில் குறிபிட்டவர்களுக்கு
மாத்திரம் வழங்குவதாகவும் தகுதியான நபர்களுக்கு சான்றுகள் சமர்பித்தும் அனுமதி நிராகரிக்கபடுவதாக குற்சாட்டு எழுந்துள்ளது இதனை உடனடியாக தீர்வு காண தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில இ.செயலாளார் s..மனோகரன் தமிழக அரசுக்கு மனு

கொரோனா தொற்று தொடங்கியது பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு சுமார் 5 மாதத்திற்கு மேலாகவிட்ட நிலையில் இந்த கொரோனோ தொற்று துவங்கிய நாள் முதல் தமிழகத்தில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடர்கிறது.

ஊரடங்கு காலத்தில் அவசர தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல வேண்டிய காரணங்களான மருத்துவமனை, இறப்பு ,திருமணம், சுபநிகழ்ச்சிகள், இன்னும் முக்கிய நிகழ்வகளுக்கு அரசின் வழிகாட்டுதல் படி முன் அனுமதியை ஆன்லைன் முலமாக. விண்ணபித்து வெளியில் செல்லும் நடைமுறை தொடர்கிறது

இந்த முன்அனுமதி epas பெறுவதில் தொடர்ச்சியாக பொது மக்களிடம் இருந்து குற்றசாட்டு எழுந்து வருகிறது முறையாக அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் அவை நிராகரிக்கப்படுகிறது இதற்கான காரணத்தை மாவட்டநிர்வாகங்கள் சொல்வதில்லை இதனால் அவசர தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய காரணங்களை கொண்டவர்கள் குறிப்பாக, நோயாளிகள்,இன்ன பிற தேவைகளாக வெளியில் செல்லும் நபர்கள் பாதிக்கபடுகிறார்கள்

இந்நிலையில்
குறிபிட்டவர்களுக்கு மாத்திரம் அனுமதி மிகவும் எளிதல் வழங்கப்படுவதாக பொது மக்கள் தொடர் புகார்களை தெரிவித்த வண்ணமாக உள்ளார்கள்

எனவே இதன் மீது தகுந்த விசாராணை தமிழக செய்ய வேண்டும் செய்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு உடனடியாக உத்தரவு நல்க வேண்டும் அல்லது epas முறையை தமிழகம் முழுவதும் ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்தி பொது நலன் கருதி இயக்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளனர்.
[8/6, 22:35] மக்கள்நலன்காக்கும்இயக்கம்: Your Petition No 2020/9005/28/768944/0806 is received. URL to check the status: http://gdp.tn.gov.in

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *