தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  வருகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 20.08.2020அன்று போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு

Spread the love

 

1. திருவண்ணாமலையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் சாத்தமதுரை, அரியூர், ஊசூர் வழியாக NH- க்கு அனுப்பப்படுகிறது
2. சென்னையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் ஏரோட்டிரம் அப்துல்லாபுரம், தார்வழி, ஊசூர் ,அரியூர், சாத்தமதுரை வழியாக திருப்பி அனுப்பப்படுகிறது
3. அடுக்கம்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பாகாயம், எம்.ஜி.ஆர் சிலை, அரியூர், ஶ்ரீபுரம் மற்றும் ஊசூர் வழியாக என். எச் வழியாக அனுப்பப்படுகிறது
4. மேலும் திருவண்ணாமலையில் இருந்து வரும் அணைத்து வாகனங்கள் தொரப்பாடி வழியாக அனுப்ப படாமல் ஆரணி ரோடு Eye Hospital ,Fire station கோட்டை பின்புறப் பகுதி ரோடு வழியாக அனுப்பப்படும்.
5. சித்தூரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் கிரிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்படும். சென்னைக்கு செல்லும் வாகனங்கள் விஐடி, திருவலம் வழியாக அனுப்பப்படும்.
6. முதல்வர் அவர்கள் Circuit house இருக்கும்போது Root no .1 வழிகள் முழுவதுமாக தடை செய்யப்படும்.

உதவி ஆய்வாளர்,
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..(9150223444)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *