கரூர்:மணத்தட்டை ஊராட்சி :மேல் நிலை நீர்தேக்க தொட்டி பூமி பூஜையை டிடி.விஜய விநாயகம் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்

Spread the love

குளித்தலை ஒன்றியம் மணத்தட்டை ஊராட்சி 700மங்கலம் கிராமத்தில் JJMதிட்டத்தில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

டிடி.விஜய விநாயகம் ஒன்றிய குழு தலைவர் ஒன்றியகழக செயலாளர்உன்ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாந்த சீலாவிஜயகுமார்சந்திரமோகன்,தலைவர் ஜெகநாதன் வட்டார வளர்சி அலுவலர் விஜயகுமார் பொறியாளர் ஜெகதீசன் கழக நிர்வாகிகள் காத்தலிங்கம் மாரிமுத்து ஊ.ம உறுப்பினர்கள்  பூமிநாதன் ஆறுமுகம்  வின்சென்ட் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *