திருச்சி:துறையூர் பகுதிகாளில் உள்ள மதுபான கடைகளை ஆய்வு செய்வாரா DM மற்றும் SRM

Spread the love

திருச்சி மாவட்டத்தில் உள்ளது துறையூர். இங்கு சுமார் 4 டாஸ்மாக் கடைகள் இயங்கிவருகின்றது. இங்கு உள்ள கடைகளில் சுமார் தினமும் 10 லட்சம் வரை மதுபானம் விற்பனை ஆகிறது என தெரியவருகிறது. லட்சத்திற்க்கு ரூ4000 கமிசன் மட்டும் கிடைக்குமாம்விருப்பனையாளர்களுக்கு. ஏன MRP விலையை விட அதிகமாக குவட்டர்,புல் முதல் பீர் வரை சுமார் ரூ 10 முதல் 30 வரை விற்க்கபடுவதாக கூறபடுகிறது. எதற்கனும் கேட்டால் நாங்கள் அனைவரும் மேற்படி மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என மது பிரியர்கள்களிடம் அடவடியாக கேட்க படுவதாக தெரியவருகிறது. துறையூர் பகுதிகளில் மட்டும் சுமார் 4 டாஸ்மாக் கடைகளில் மட்டும் விற்பனை யார்களுக்கு தினமும் 40000 கிடைக்குவதாக கூறபடுகிறது. மதுபிரியார்களுக்கு சரக்கு தருவார்களே இல்லையோ சந்துகடைகளுக்கு மட்டும் அவர்கள் கேட்கின்ற சரக்குகளை தருகிறார்கள் என கூறி வருகிறார்கள். மது பிரியர்கள். ஏனா அவர்கள் ஒரு பெட்டிக்கு ரூ 300 முதல் ரூ 500 வரை MRP விலையைவிட அதிகமாக கொடுத்து வாங்கி செல் கின்றார்களாம். கடைக்கு சரக்கு கேட்டுவரும் நபர்களிடம் நாங்கள் கேட்கின்ற சாக்குகளை தர மாட்டேங்கிறாங்க.  சந்துகடைக்கு மட்டும் தாராங்க என புலம்புகின்றனர்.

10550,10335 டாஸ்மாக் கடையில் முன்பகுதி பேர்டில்  ஒரு நபர்க்கு 4 குவட்டர் ( அ) 2 ஆப் (அ) 1 புல் மட்டுமே வழங்கபடுவதாக  பேர்டு வைக்கப்பட்டுள்ளது .

10333 கடையில் மேலேயுள்ளபேர்டு வைக்கபடவில்லை.

இந்த படத்தில்

கடையில் எந்த பேர்டும் வைக்கவில்லை.சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை மாஸ்க்கு அணியமல் சரக்கு வாங்க நிப்பவர்கள் தென்படுகிறார்கள் . இந்த கடை விற்பனையாளர்கள் மற்றும் சூப்ரைசர் எதையுமே கண்டு கொல்லாமல் தினமும் விற்பனை செய்து வருகிறார்கள்.

இன்று 22.8.2020,10333 டாஸ்மாக் கடையில் ஒரு விற்பனையர்க்கு கொரே தெற்று ஏற்பட்டுள்ள என தெரிவித்துள்ளார்கள். இந்த கடையை பூட்டபட்டுள்ளது. கடையை திறந்து சரக்கு கொடுப்பதாக மது பிரியர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

அதற்கு மாறாக சந்து கடைக்கு மட்டும் அதிகமாக கொடுக்க படுவதாக தெரியவருகிறது.

துறையூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அய்வு செய்து நல்ல திறமையாக பணிகளை செய்து கொண்டியிருக்கும் DM மற்றும் SRM MRP விலையைவிட விற்பவர்கள் மீது நடைவடிக்கை எடுப்பார்களா ?ஆவலுடன் மதுபிரியர்கள் ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *