ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை- பெரம்பூரில் நடைபெற்றது

Spread the love

*ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில் திருநங்கை ஸ்வேதா, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் தா.ரவி , தமிழ்நாடு பெண் உரிமை பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் திருமதி சித்ரா அரவிந்தன், சமூக நீதி அமைதி மற்றும் சட்ட நிபுணர் கூட்டமைப்பு – மனிதஉரிமை பாதுகாப்பு சர்வதேச அமைப்பு தேசிய தலைவர் வேல்டு சிட்டிசன் டாக்டர் ஜோசப் – தேசிய மகளிரணி தலைவி டாக்டர் ராணி அம்மையார், தமிழ்நாடு ஜூனலிஸ்ட் யூனியன் மாநிலத் தலைவர் காளிதாஸ் , உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் சகாயராஜ் , தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவரும் நடிகருமான ஜாக்குவார் தங்கம், நேஷனல் ஜெனலிஸ்ட் யூனியன் தேசிய தலைவர் க குமார், ஆல் இந்திய பிரஸ் மீடியா அசோசியேஷன் மாநில தலைவர் வேல்முருகன் , அகில இந்திய திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் சங்கம் பொதுச் செயலாள சுமித்ரா, ஆல் இந்திய பிரஸ் கிளப் மாநிலத் தலைவர் ரஞ்சித் பிரபாகர் , தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் மாநில துணைத் தலைவர் கண்ணன், மற்றும் ஊடக உரிமைகுரல் சங்கத்தின் தலைவர் ஜுபிட்டர் ரவி, பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல், பொருளாளர் நரி ஹரி கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்புச் செயலாளர் கொளத்தூர் நண்பன் ஆசிரியர் சத்யா , மாநில துணைத் தலைவர் மக்கள் ஆணையம் ஆசிரியர் முத்தையா, மாநில செய்தி தொடர்பாளர் (துணை) தீப்பந்தம் ஆசிரியர் ஜேம்ஸ், சங்க சட்ட ஆலோசகர்கள் ஜான்ஸிராணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தண்டபாணி, மற்றும் சங்க துணை, இணை நிர்வாகிகள், மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம், ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர், பல்வேறு ஊடக நண்பர்கள், பெரும்திரளாக கலந்துகொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள், இறுதியாக பொதுச் செயலாளர் தமிழன் வடிவேல். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *