நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளார் க.முகைதீன் இரங்கள் செய்தி

Spread the love

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் இதுபோன்ற செயலை ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும்
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலை தடுக்க தேவையான எவ்விதமான நடவடிக்கை எடுக்காமால் வெறும் வார்த்தையால் இரங்கல் செய்தி வெளியீடுவதும் இழப்பீடு என்று அரசுகள் அறிவிப்பதும் தான் அரசுகள் செய்யும் நீட்தேர்வால் மாணவர்கள் இறப்பை தடுக்க எடுக்கும் அதிகபட்சமான நடவடிக்கை இதுதான்

மாணவ மாணவிகளுக்கு,வாழ்க்கையில் சவால்களை,சந்தித்து தடைகளை உடைத்து முன்னேறி செல்வதே மாணவ சமுதாயத்திற்கு சால சிறந்தது மாணவ செல்வங்களே களங்காமல்,உங்கள் இலக்குகளை அடைய முன்னேறி செல்வங்கள் உங்களுக்கு வெற்றி உறுதியாக கிடைக்கும் தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்களின் இலக்கை அடைய முடியும் மாணவ செல்வங்களே மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவை இழந்து வாடும் அவர்களில் குடும்பத்திற்கும் சகமாணவிகளுக்கு தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் கனத்த இதயத்துடன் இரங்கலை தெரிவிக்கிறோம்

க.முகைதீன்
மாநில பொதுச்செயலாளார்
தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *