முக்கிய செய்தி:-அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அறிவிப்பு!

Spread the love

*பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்*

*கூட்டங்கள், ஊர்வலங்களுக்கும் தடை நீட்டிப்பு.*

*பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு*

*திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி*

*சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *