தஞ்சை: முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

Spread the love

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆலமரத்து விழுதுகள் நண்பர்கள் சார்பாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்  89வது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடும் தொடக்க விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேராவூரணி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் அருள்குமார், தீயணைப்புத்துறை சுப்பையன் ,ஆசிரியர் காஜா முகைதீன், முன்னாள் லயன்ஸ் சங்க தலைவர் ஏசியன் சம்சுதீன், சங்கரன் வகையறா பழனிவேல் சங்கரன் ,அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரி ஜோதி பாஸ்கரன் ,பாரத ஸ்டேட் வங்கி பொறுப்பு மேலாளர் அபிநவ் மற்றும் ஆலமரத்து விழுது நண்பர்கள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மரக்கன்று நடும் பணி தொடர்ந்து நடைபெறும் என ஆலமரத்து விழுதுகள் நண்பர்கள் தெரிவித்தனர்.
செய்தி:
டி.திருஞானம்,
பேராவூரணி.
9360202527
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *