தஞ்சை: பேராவூரணியில் சனிக்கிழமை மின்தடை

Spread the love

பேராவூரணி,சேதுபாவாசத்திரம் பகுதியில் (17-10-20) நாளை சனிக்கிழமை மின்தடை

பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பேராவூரணி,காலகம்,கொன்றைக்காடு, குருவிக்கரம்பை,பூக்கொல்லை,ரெட்டவயல்,பெருமகளூர்,உடையநாடு,சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், மரக்காவலசை,நாடியம்,பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு,குறிச்சி, ஆவணம்,சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல்,மணக்காடு,பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களுக்கு 1912 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளவும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தி: டி.திருஞானம், பேராவூரணி. 9360202527

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *