கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில்: எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம்

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில்: எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம்!

கிருஷ்ணகிரி_மாவட்டம் ஓசூர் தொகுதியில் 15/10/2020 மாலை 6-30 மணியளவில் நடைபெற்றது. இதில் வரவேற்புரை நகர தலைவர் அப்ஷாத்

தொகுப்புரை : பாரூக் நகர செயற்குழு உறுப்பினர்.

முன்னிலை : மாவட்ட பொருளாளர் சௌத்_அஹமத், மாவட்ட செயலாளர் ஷப்பிர்_அஹமத், நகர பொருளாளர் ஜுபேர், நகர துணை தலைவர் அயாஸ், முன்னாள் நகர தலைவர் பகஷ்,மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள்.

சிறப்பு அழைப்பாளர் :

மாவட்ட தலைவர், அஸ்கர்_அலி அவர்கள். மாவட்ட பொதுச் செயலாளர் ஷபியுல்லாஹ்,
மாவட்ட துணை தலைவர் ஷாநாவஸ்,
பி.எப்.ஐ மாவட்ட தலைவர் முஹம்மத்_கலில்.

ஆகியோர் அரசியல் பயிலரங்கம் வகுப்பை நடத்தினர். இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி நிர்வாகிகள்செயல்வீரர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த அரசியல் பயிலரங்கில் ஜாமத் நிர்வாகிகள் உட்பட. 50க்கும்_மேற்பட்டவர்கள்_தங்களை_எஸ.டி.பி.ஐ_கட்சியில் இணைந்து கொண்டார்கள்

இறுதியாக ஓசூர் நகர செயலாளர் முஹம்மத்_அயாஸ் அவர்கள்நன்றியுரைநிகழ்த்தினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *