தமிழ்நாடு காவல்துறை சிறப்பு இயக்குநர் நமது முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஷ் தாஸ் இ.கா.ப.

Spread the love

காவல்துறை சிறப்பு இயக்குநராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் தாஸ் இ.கா.ப.,  இன்று (03.11.2020) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ராஜேஷ் தாஸ் இ.கா.ப.,  பணி சிறந்தோங்கிட எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தெரிவித்த நமது தமிழ்நாடு முதல்வர் பழனிச்சாமி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *