கன்னியாகுமரி :தாமரைகுளம் காவல் நிலையம் என் கைக்குள்: தாமரைகுளம் காவல் நிலையத்தில் புரோக்கர் இளங்கோவால் எனக்கு நீதி கிடைக்கவில்லை என பெட்டிஷன் மேளாவிற்கு வந்த முதியவர் காவல் துறை அதிகாரிகள் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு

Spread the love

கன்னியாகுமரி

போலீஸ் சப்-டிவிஷனுக்குட்பட்ட தாமரைகுளம் ஊரை சேர்ந்தவர் ஜனாத்தன் நேற்று சுசீந்தித்தில் நடந்த பெட்டிஷன் மேளாவிற்கு தனக்கு அனுப்பப்பட்ட சமமேனாடு வந்து தனக்கு நியாம் கேட்டபோது இளங்கோ வரவில்லை இரண்டு நாள் கழித்து உங்களை விசாரிப்போம் என அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர் மேலும் அவர் கூறுகையில் போலீஸ் புரோக்கர் எந்த ஒரு வேலையும் செய்யாமல் பல கோடி ருபாய் சம்பாத்தியம் பண்ணி இருப்பதாகவும், சூதாட்டம், கட்ட பஞ்சாயத்து, சட்த்திற்கு புறம்பான தொழில் தான் இவன் செய்வது இவன் கண்ரோலில் தான் தாமரைகுளம் காவல் நிலையம் இருப்பதாகவும் இவன் மேல் எந்த புகார் கொடுத்தாலும் புகார் கொடுத்தவர் மீது தான் வழக்கு பதிவு செய்வதாகவும் எனது நான்கு பிள்ளைகளை ஐந்து வருடத்திற்கு முன்பு கடத்தி சென்று விட்டான் நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளேன் எனது பிள்ளைகளை தற்போது அவன் கொன்று விட்டானா? படிக்கின்றனர்களா? எங்கு இருக்கிறார்கள் கூட எனக்கு தெரியவில்லை என்னை பைக் மோதி கொலை செய்ய முயற்சி செய்தான் நான் ஆண்லைனில் புகார் செய்தேன் தாமரைகுளம் போலீசார் கரண்ட் பேப்பர் புகார்தான் நாங்கள் விசாரிப்போம் என சொல்லி எனது ஆண்லைன் புகார் மீது இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை நேர்மையான போலீஸ் அதிகாரி விசாரனை செய்து எனக்கு நியாம் வழங்குவதோடு போலீஸ் புரேக்கர் இளங்கோ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *