காவல்நிலையங்களின் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Spread the love

ஆய்வாளர், துணை ஆய்வாளர் அறைகள், காவல் நிலைய முன்பக்க, பின்பக்க மதில் சுவர், அனைத்து நுழைவாயில்கள், லாக் அப், கழிவறை வெளிப்பகுதி உள்ளிட்ட அனைத்து அறைகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவிலும் காட்சிகள் தெளிவாக பதியும் விதத்தில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இந்த காட்சிகள் ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை சேகரித்து வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *