தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

Spread the love

சென்னை: தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 8 மாதங்களாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில் தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்

 

.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *