பழனி பாலசமுத்திரம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது
இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
வெளியிலிருந்து வரும் நோயாளிகளும் அமர்வதற்கு இடமின்றி கீழே தரையில் அமரும் அவலம். சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அருகிலேயே பாழடைந்த நூலகக் கட்டிடம் அமைந்துள்ளது .
பயனற்ற கட்டிடத்தை அகற்றினால் மக்களுக்கு அமர வசதியாக இருக்கும்.
இதை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? அதிகாரிகளி மக்களின் எதிர்பார்ப்பு